ACJU செய்திகள்

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்

ACJU/NGS/2022/015 21.01.2022 அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா எம்மனைவரையும் ‘எல்லாம் அவனே (ஹமவோஸ்த்)’ எனும் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான அத்துவைத சிந்தனைகளிலிருந்து பாதுகாத்தருள்வானாக!