துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்களும் இந்நாட்களில் செய்யப்பட வேண்டிய நல்லமல்களும்
ACJU/NGS/2021/131 2021.07.09 (1442.11.28) துல்ஹஜ் மாதம் தியாகத்தை பறைசாட்டும் மாதமாகும். இம்மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிகவும் சிறப்பு பொருந்திய தினங்களாகும். இத்தினங்கள் மீது அல்லாஹ் அல்குர்ஆனில் […]








