அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கௌரவ. ஆண்ட்ரூ பெட்ரிக் ஆகியோரிடையில் இடம்பெற்ற விஷேட சந்திப்பு
2024.10.29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கௌரவ. ஆண்ட்ரூ பெட்ரிக் […]










