ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா குழுவினரால் நடத்தப்பட்ட வெலிமடை பிரதேச குர்ஆன் மத்ரஸாக்களின் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு
2024.03.02, 03 ஆகிய திகதிகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவினரால் வெலிமடை பிரதேசத்தில் குர்ஆன் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான […]










