ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில் நடைபெற்ற எஹலியகொடைப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கான உளவியல் மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு
2024.01.25ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில் எஹலியகொடை கலவிட்டிகொடை முத்தகீன் மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் முத்தகீன் வாலிபர் சங்கம் ஆகியவற்றின் […]










