கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தன்னையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக தடுப்பூசி ஏற்றிக்கொள்வது பற்றிய வழிகாட்டல்
ACJU/NGS/2021/019 2021.03.08 1442.07.23 அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு இவ்வுலகின் முழு இயக்கமும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றது என்பது ஓர் இறைவிசுவாசியின் நம்பிக்கையாகும். அந்த அடிப்படையில் […]

