அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழுவினரால் மட்டக்குளிய ஸாவியா ஜுமுஆ மஸ்ஜிதில் கிப்லா திசை சரிபார்த்துக் கொடுக்கப்பட்டது

2024.07.03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் பிறைக்குழுவினரால் மட்டக்குளிய ஸாவியா ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான திசை (கிப்லா) சரிபார்த்துக் கொடுக்கப்பட்டது.

குறித்த பள்ளிவாயல் நிர்வாகத்தினர் ஜம்இய்யாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கமையவே கிப்லா திசை உறுதிசெய்து கொடுக்கப்பட்டது.

இதில் ஜம்இய்யாவின் பிறைக்குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் மற்றும் அஷ்-ஷைக் நுஃமான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன