தமது சேதங்களுக்கான பொலிஸ் முறையீடுகளை அவசரமாக பதிவு செய்யுங்கள்.
2018.03.13 முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் தாக்குதல்களால் பள்ளிவாயல்கள், வியாபாரஸ்தலங்கள், வீடுகள், ஏனைய சொத்துக்கள் என பல சேதங்கள் ஏற்பட்டு அப்பகுதி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. […]

