ACJU பிரச்சாரக்குழுவின் குழுக்கூட்டம் ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது
2024.07.23ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவினரின் ஒன்றுகூடலொன்று குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பிரச்சாரக்குழு பற்றிய பல்வேறு […]








