ACJU செய்திகள்

ACJU செய்திகள்

ACJU தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி ஐ.நா சமூக மன்றத்தில் பங்கேற்பு : பலஸ்தீன் காஸா தொடர்பில் ஐ.நா பொதுச்சபை மேற்கொண்ட தீர்மானத்தை பாராட்டி அதன் செயலாளர் நாயகத்திடம் கடிதம் கையளிப்பு

2023.11.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவிற்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு […]

ACJU செய்திகள்

ஐ.நா சமூக மன்றத்தில் முஃப்தி ரிஸ்வி அவர்களின் பிரசங்கமும், பலஸ்தீனம் தொடர்பில் ஐ.நாவின் தீர்மானத்தை பாராட்டி அதன் செயலாளருக்கு கடிதம் ஒப்படைப்பும்.

2023.11.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் ஜெனீவாவிற்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு நடைபெற்ற

ACJU செய்திகள்

அகில இலங்கை முஸ்லிம் பாடசாலைகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இஸ்லாமிய கலாசார போட்டி நிகழ்ச்சிகள் – கல்வியமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் குழு ஜம்இய்யாவுடன் கலந்தாலோசனை

அகில இலங்கை முஸ்லிம் பாடசாலைகளுக்கு மத்தியில் நடைபெறவிருக்கின்ற இஸ்லாமிய கலாசார போட்டி நிகழ்ச்சிகளுக்கான சுற்றறிக்கை தயாரிக்கும் கலந்துரையாடல் 2023.10.26 ஆம் திகதி கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள்

ACJU செய்திகள்

ஜம்இய்யாவின் தலைவர் மற்றும் ஃபத்வா குழு செயலாளர் கெய்ரோ பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர் ஒன்றியத்தை சந்தித்து கலந்துரையாடல்

2023.10.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களுக்கும் கெய்ரோவில் அமைந்திருக்கும் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர் ஒன்றியத்துக்குமிடையிலான

ACJU செய்திகள்

தேசிய நூலக, ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பேராசிரியர் நந்த தர்மரத்ன மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

2023.10.22 ஆம் திகதி இலங்கை தேசிய நூலக, ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பேராசிரியர் நந்த தர்மரத்ன மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்கிடையில் சினேகப்பூர்வ

ACJU செய்திகள்

உலக பெளத்த இளைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் முகுன்வெல அனுருத்த நாயக்க தேரர் மற்றும் மதங்களுக்கான ஐக்கிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஜம்இய்யாவுக்கு வருகை

2023.10.20ஆம் திகதி அகில இலங்கை சாசனாரக்ஷன நிலையம், உலக பெளத்த இளைஞர்கள் சங்கம் ஆகியவற்றின் பொதுச் செயலாளர் முகுன்வெல அனுருத்த நாயக்க தேரர் மற்றும் மதங்களுக்கான ஐக்கிய

ACJU செய்திகள்

பலஸ்தீன் தொடர்பில் 07 தீர்மானங்கள்- கெய்ரோவில் இடம்பெற்ற தாருல் இஃப்தா மாநாட்டில் ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் உட்பட 90 நாடுகள் பங்கேற்பு – இது இலங்கைக்கும் உலமாக்களுக்கும் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம்

எகிப்து நாட்டின் தலைநகரம் கைரோவில் ஃபத்வா சம்பந்தமான சர்வதேச மாநாடு நடைபெற்றது. அக்டோபர் 18, 19 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சர்வதேச ரீதியில்

ACJU செய்திகள்

பலஸ்தீனின் காஸா பகுதியில் இடம்பெறும் படுகொலைகளுக்கான ஜம்இய்யாவின் உத்தியோகபூர்வ அனுதாபச் செய்தி பலஸ்தீன தூதுவரிடம் கையளிப்பு

கடந்த சில நாட்களாக பலஸ்தீன் மற்றும் காஸா பகுதிகளில் நிகழ்த்தப்பட்டுவருகின்ற தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை கண்டித்து; அங்கு நிற்கதிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கான அனுதாபச் செய்தியினை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பதற்காக அகில

ACJU செய்திகள்

ஜம்இய்யாவின் வேண்டுகோளுக்கிணங்க பொரளை ஜுமுஆ மஸ்ஜித் மற்றும் நிதா பௌண்டேஷன் ஏற்பாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல் வேலைத்திட்டம் – பிக்குனிகள், பௌத்த தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு

2023.10.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோளுக்கிணங்க பொரளை ஜுமுஆ மஸ்ஜித் மற்றும் நிதா பௌண்டேஷன் ஏற்பாட்டில், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ்

ACJU செய்திகள்

சென்னை, ஜாமிஆ இல்மிய்யா அரபிக் கல்லூரியின் நிறுவனர் அல்-ஹாபிள் மௌலானா டாக்டர் கலீல் அஹ்மது அவர்களால் நடாத்தப்பட்ட ஜம்இய்யாவின் உத்தியோகத்தர்களுக்கான விஷேட செயலமர்வு

2023.10.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களுக்கான விஷேட செயலமர்வொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதனை இந்தியாவிலிருந்து வருகை தந்த