மதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்தார்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2018.11.12 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். சர்வமதத் தலைவர்களை சந்தித்து வரும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை […]