அஷ்-ஷைக் எம்.காஸிம் (اللهم اغفر له وارحمه) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் அனுதாபச் செய்தி
ACJU/NGS/2024/402 2024.11.03 (1446.04.30) கல்ஹின்னை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அஷ்-ஷைக் எம்.காஸிம் (اللهم اغفر له وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. […]










