திடீர் சோதனைகள் (அச்சம், பஞ்சம், வரட்சி முதலியவை) நீங்குவதற்கும், மஸ்ஜிதுல் அக்ஸா, பலஸ்தீன், காஸா ஆகியவை பாதுகாக்கப்படுவதற்கும் ஓதப்படும் குனூத்துன் நாஸிலா தொடர்பான விளக்கம்.
ACJU/FTW/2023/48-528/ORG-01 2023.11.20 (1445.05.05) குனூத்துன் நாஸிலா: குனூத்துன் நாஸிலா என்பது முஸ்லிம்களுக்கு ஏற்படும் பொதுவான சோதனைகள் நீங்கும் வரைக்கும் பர்ளான தொழுகைகளில் ருகூவிற்குப் பின்னால் ஓதப்படும் குனூத்தாகும். […]









