ஊடக வெளியீடு

ஊடக வெளியீடு

பலஸ்தீன், காஸாவின் அல்-அஹ்லி அரபு வைத்தியசாலை மீதான தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது

ACJU/NGS/2023/253 2023.10.18 / 1445.04.02 காஸாவின் அல்-அஹ்லி அரபு வைத்தியசாலை மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான குண்டுவெடிப்பு, உலக சமூகத்தை திகிலடையச் செய்திருக்கிறது. நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இதில் […]

ஊடக வெளியீடு

இவ்வார ஜுமுஆ குத்பா பிரசங்கத்தின் தலைப்பு தொடர்பான வழிகாட்டல்

ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு ACJU/NGS/2023/251 2023.10.12 (1445.03.26) கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு, எதிர்வரும் 2023.10.13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ

ஊடக வெளியீடு

ஐவேளைத் தொழுகைகளில் குனூத்-அந்-நாஸிலாவை ஓதுவோம்

2023.10.11 1445.03.25 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு, பலஸ்தீன் மற்றும் காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்படவும், உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்படவும்

ஊடக வெளியீடு

மத நிந்தனையை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கிறது

ACJU/NGS/2023/245 2023.10.04 (1445.03.18) உலகிலுள்ள 200 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தங்களது உயிரிலும் மேலாக நேசிக்கும் இறுதித்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நிந்திக்கும்

ஊடக வெளியீடு

அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிடும் சிறப்புச் செய்தி

ACJU/NGS/2023/222 2023.09.28 (1445.03.12) ‘நபிகள் நாயகமே! உங்களை விட அழகான எவரையும் என் கண்கள் கண்டதே இல்லை. உங்களை விட அழகான யாரையும் பெண்கள் பெறவுமில்லை. அத்தனை

ஊடக வெளியீடு

‘Sri Lanka’s Easter Sunday Massacre’ என்ற நூலில் உள்ள முஸ்லிம் சமூகம் மற்றும் ஜம்இய்யா மீதான பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நூலாசிரியர் கலாநிதி ரொஹான் குணரத்னவுக்கு எழுதிய கடிதம்

ACJU/NGS/2023/186 2023.09.18 (1445.03.02) கலாநிதி. ரொஹான் குணரத்ன, அண்மையில் தங்களால் வெளியிடப்பட்ட மேற்சொன்ன நூல் தொடர்பாக எமது அதிருப்தியையும் அதிலுள்ள போலியான குற்றச்சாட்டுகள் தொடர்பில் எமது மறுப்பையும்

ஊடக வெளியீடு

மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினாலும் லிபியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் மரணித்தவர்களுக்காக (Gஙாஇப்) மறைவான ஜனாஸாத் தொழுகை நடாத்துவது தொடர்பாக ஜம்இய்யாவின் வேண்டுகோள்

ACJU/FRL/2023/72-362 2023.09.17 (1445.03.01) 2023.09.08 ஆம் திகதி மொரோக்கோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினாலும் 2023.09.10 ஆம் திகதி லிபியாவின் வடகிழக்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக இரண்டு

ஊடக வெளியீடு

ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு மஸ்ஜித்களில் இமாம் திர்மிதீ அவர்கள் எழுதிய (அஷ்ஷமாஇல் அல்முஹம்மதிய்யா) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வர்ணனைகளை மக்கள் மயப்படுத்துவோம்

ACJU/NGS/2023/214 2023.09.13 (1445.02.27) கௌரவ மஸ்ஜித் இமாம்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, ரபீஉனில் அவ்வல், இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மாதமாகும். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

ஊடக வெளியீடு

இவ்வார ஜுமுஆ குத்பா பிரசங்கத்தின் தலைப்பு தொடர்பான வழிகாட்டல்

ACJU/NGS/2023/211 2023.09.06 (1445.02.22) கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு, எதிர்வரும் 2023.09.08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கத்தை ‘சமூக ஒற்றுமையின் முக்கியத்துவமும்

ஊடக வெளியீடு

வறட்சி நிலை நீங்கிட இஸ்திஸ்கா தொழுகையை நிறைவேற்றி துஆக்களிலும் ஈடுபடுவோம்

ACJU/FRL/2023/71-361 2023.08.09 (1445.01.21) அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.