கொவிட்-19 பரவல் தொடர்பான சில ஆன்மீக வழிகாட்டல்கள் மற்றும் குனூத்துன்னாஸிலா ஓதுதல்
ACJU/NGS/2021/164 06.08.2021 26.12.1442 அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. உலகின் நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலின் மூலம் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக தற்போது […]









