பரீட்சை காலத்தில் குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக்கிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றது.
06.08.2018 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைப்பெற்று வருகின்றது. பரீட்சை எழுதுகின்ற அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு சிறப்பாக முகம் […]




