அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர ஃபத்வாக் குழுக்கூட்டம் – ஆகஸ்ட் 2026

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர ஃபத்வாக் குழுக்கூட்டம் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில், 2026 ஆகஸ்ட் 24அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில், சமகால பிரச்சினைகள் குறித்து பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்கான மார்க்க ரீதியிலான தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன