அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவின் பின்னரான முதலாவது ஃபத்வாக் குழு அறிமுக ஒன்றுகூடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவின் பின்னரான முதலாவது ஃபத்வாக் குழு உறுப்பினர்களுடனான அறிமுக ஒன்றுகூடல் 2025 டிசம்பர் 20ஆம் திகதி ZOOM வாயிலாக நடைபெற்றது.

இதில், புதிய உறுப்பினர்களுக்கு ஜம்இய்யா குறித்த அறிமுகம் வழங்கப்பட்டதுடன் ஃபத்வாக் குழு பற்றிய தெளிவுகளும் வழங்கப்பட்டன.

இதன்போது, புதிய ஃபத்வாக் குழு உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.

இதில், ஜம்இய்யாவின் தலைவர், பொதுச்செயலாளர், உப தலைவர்கள், உப பொதுச் செயலாளர்கள், ஃபத்வாக் குழுவின் பதில் செயலாளர் ஆகியோருடன் ஏனைய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஃபத்வாக் குழுவின் உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன