Researched Fatwa
ஒவ்வொரு தவாபுக்குப் பின்னாலும் இரண்டு ரக்அத்துகள் தொழுவது நபி வழியாக இருக்கும் போது இரண்டு அல்லது மூன்று தவாபகளுக்குப் பின்னால் இரண்டு ரகஅத்துகள் தொழுவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்
Question

Fatwa

2015.08.15
ஒவ்வொரு தவாபுக்குப் பின்னாலும் இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும். ஒரு தவாப் ஏழு சுற்றுக்களைக் கொண்டதாகும். பல தவாபுகளை செய்துவிட்டு அனைத்து தவாபுகளுக்கும் இரண்டு ரக்அத்துக்களை மாத்திரம் தொழுதால் சுன்னாவை விட்டதாக் கருதப்படும். பல தவாபுகளை செய்ததன் பின் தாம் செய்த ஒவ்வொரு தவாபுக்கும் இரண்டு இரண்டு ரகஅத்துக்கள் தொழுவதும் கூடும்.
فيمن طاف أطوفة ولم يصلي لَهَا ثُمَّ صَلَّى لِكُلِّ طَوَافٍ رَكْعَتَيْنِ قَدْ ذَكَرْنَا أَنَّ مَذْهَبَنَا أَنَّهُ جَائِزٌ بِلَا كَرَاهَةٍ وَلَكِنَّ الْأَفْضَلَ أَنْ يُصَلِّيَ عَقِبَ كُلِّ طَوَافٍ – (فَرْعٌ فِي مَذَاهِبِ الْعُلَمَاءِ فِي مَسَائِلَ تَتَعَلَّقُ بِالطَّوَافِ – كتاب الحج – المجموع
قال النووي رحمه الله: وقد اتفقوا-أي الشافعية- على أنه لو أخر ركعتي الطواف عنه سنين ثم صلاهما جاز. انتهى. (فَرْعٌ فِي مَذَاهِبِ الْعُلَمَاءِ فِي مَسَائِلَ تَتَعَلَّقُ بِالطَّوَافِ – كتاب الحج – المجموع
*ACJU FATWA*