Researched Fatwa
தவாப் அல்லாத நேரங்களில் கஃபாவைத் தொடுவது, முத்தமிடுவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்
ACJU FATWA
Question

தவாப் அல்லாத நேரங்களில் கஃபாவைத் தொடுவது, முத்தமிடுவது மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டதா?
Fatwa

2015.08.15
கஃபாவையோ அல்லது அதன் திரையையோ முத்தமிடுவது அதன் திரையைப் பிடித்து அல்லாஹ்விடம் மன்றாடுவது ஒரு நல்ல விடயமாகும்.
( ولا يقبله) لأنه لم ينقل ولكن يقبل بعد استلامه ما استلمه به فإن عجز عن استلامه أشار إليه كما نقله ابن عبد السلام خلافا لابن أبي الصيف اليمني لأنها بدل عنه لترتبها عليها عند العجز في الحجر الأسود فكذا هنا ومقتضى القياس أنه يقبل ما أشار به وهو كذلك كما أفتى به شيخي والمراد بعدم تقبيل الأركان الثلاثة إنما هو نفي كونه سنة فلو قبلهن أو غيرهن من البيت لم يكن مكروها ولا خلاف الأولى بل يكون حسنا كما نقله في الاستقصاء عن نص الشافعي وقال وأي البيت قبل فحسن غير أنا نؤمر بالاتباع. ( فصل فيما يطلب في الطواف – مغنى المحتاج)
*ACJU FATWA*