Researched Fatwa
ஹஜ்ஜுக்குப் போன்று ஹரம் எல்லைக்குள் உம்ராவுக்காக இஹ்ராம் நிய்யத் வைப்பது தொடர்பான மார்க்க வழிகாட்டல்
Question

Fatwa

2015.08.15
ஹரத்தின் எல்லைக்குள் தங்கியிருக்கும் ஒருவர் உம்ரா செய்ய நாடினால் ஹரமுடைய எல்லைகளுக்கு வெளியில் சென்று, நிய்யத் வைத்து இஹ்ராம் கட்ட வேண்டும். இஹ்ராம் அணிவதற்கான சிறப்பான இடங்கள் முறையே ஜிஃரானாஹ், தன்ஈம், ஹுதைபிய்யாஹ் என்பனவாகும். தான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து உம்ராவுக்காக நிய்யத் வைத்து இஹ்ராம் அணிந்து ஹரமுடைய எல்லைகளுக்கு வெளியில் செல்லாமல் உம்ரா செய்வது குற்றமாகும். குற்றப்பரிகாரமாக தமு கொடுக்க வேண்டும்.
إذا كان بمكة مسستوطنا أو عابر سبيل وأراد العمرة فيمقاته أَدْنَى الْحِلِّ نَصَّ عَلَيْهِ الشَّافِعِيُّ وَاتَّفَقَ عَلَيْهِ الْأَصْحَابُ قَالَ أَصْحَابُنَا يَكْفِيهِ الْحُصُولُ فِي الْحِلِّ وَلَوْ بِخُطْوَةٍ وَاحِدَةٍ مِنْ أَيْ الْجِهَاتِ كَانَ جِهَاتُ الْحِلِّ هَذَا هُوَ الْمِيقَاتُ الْوَاجِبُ (وَأَمَّا) المصتحب فَقَالَ الشَّافِعِيُّ فِي الْمُخْتَصَرِ أُحِبُّ أَنْ يَعْتَمِرَ مِنْ الْجِعْرَانَةِ لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اعْتَمَرَ مِنْهَا فَإِنْ أَخْطَأَهُ مِنْهَا فَمِنْ التَّنْعِيمِ لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْمَرَ عَائِشَةَ مِنْهَا وَهِيَ أَقْرَبُ الْحِلِّ إلَى الْبَيْتِ فَإِنْ أَخْطَأَهُ ذَلِكَ فَمِنْ الْحُدَيْبِيَةِ لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهَا مِنْ الْجِعْرَانَةِ وَبَعْدَهَا فِي الْفَضِيلَةِ التَّنْعِيمُ ثُمَّ الْحُدَيْبِيَةُ كَمَا نُصَّ عَلَيْهِ ‘ فَصْلٌ فِي الِاسْتِئْجَارِ لِلْحَجِّ – كتاب الحج – المجموع’
*ACJU MEDIA*