ஹத்யுக்காக இலங்கையிலுள்ள வங்கி ஒன்றில் பணத்தை ஒப்படைத்துச் செல்வது தொடர்பான மார்க்க வழிகாட்டல்

Question

இலங்கையில் உள்ள வங்கியொன்றில் ஹத்யுக்காக பணத்தை ஒப்படைத்துச் செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

Fatwa

பதில்: இலங்கையில் உள்ள வங்கியொன்றில் ஹத்யுக்காக பணத்தை ஒப்படைத்துச் செல்வதில் தவறேதும் இல்லை. என்றாலும் ஹத்யு கொடுக்கும் இடம் ஹரமாகும். ஹஜ் செய்யக்கூடியவர்கள் தமது ஹத்யு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

– ACJU Fatwa –