ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கை தூதரகத்திற்கு ஜம்இய்யாவின் விஜயம்

2022.05.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் உப செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் ஆகியோர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கை தூதரகத்திற்கு சென்று ஜனாதிபதி ஷேக் கலீபா பின் ஸைத் அல் நஹ்யான் அவர்களின் மறைவையொட்டி இலங்கை உலமாக்கள் மற்றும் முஸ்லிம்கள் சார்பில் அனுதாபத்தை தெரிவித்ததோடு, தூதுவரை சந்தித்து இருநாட்டு மக்களுக்கு மத்தியில் மார்க்க மற்றும் கலாச்சார ரீதியான உறவுகளை மேம்படுத்துவது பற்றியும் கலந்துரையாடினர்.

 

 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன