தற்கால நெருக்கடி நிலைத் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடக அறிக்கை
ACJU/NGS/2022/112 2022.05.12 எரிபொருள் பற்றாக்குறை, அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் துண்டிப்பு போன்ற இன்னும் பல்வேறு பிரச்சினைகளால் தங்களது அன்றாட தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள […]










