ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழுவினரின் வழிகாட்டலில் இடம்பெற்ற அரபிக் கல்லூரிகள் விவகாரக்குழுவின் குழுக்கூட்டம்
2024.05.09ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-நிறைவேற்றுக்குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் குழுக்கூட்டமானது ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரபுக்கல்லூரிகளின் நிதி விவகாரங்கள் […]









