தடுப்பூசி ஏற்றிக் கொள்வது தொடர்பான மார்க்க வழிகாட்டல்
ACJU/NGS/2021/019 2021.03.08 (1442.07.23) இவ்வுலகின் முழு இயக்கமும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றது என்பது ஓர் இறைவிசுவாசியின் நம்பிக்கையாகும். அந்த அடிப்படையில் ஆரோக்கியமும் நோயும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே ஏற்படுகின்றன. […]










