சாய்ந்தமருதிலுள்ள மத்ரஸா ஒன்றில் மரணமடைந்த முஸ்அப் எனும் மாணவனின் குடும்பத்தினரை ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் குழு நேரில் சந்தித்து கவலை தெரிவித்தனர்
2023.12.08 ஆம் திகதி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மத்ரஸா ஒன்றில் மரணமடைந்த காத்தான்குடி, மெத்தை பெரிய பள்ளிவாயல் பகுதியினை சேர்ந்த எஸ்.எம். முஸ்அப் […]









