க.பொ.த சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு சில வழிகாட்டல்கள்
ACJU/NGS/2023/142 2023.05.23 (1444.11.02) இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை எழுதவிருக்கின்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்தனை செய்கிறது. […]










