இவ்வார குத்பா பிரசங்கத்தை அமைத்துக் கொள்வது சம்பந்தமாக

பிரசாரக் குழு 

2023.07.20 (1445.01.01)

கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

அல்லாஹு தஆலா நம் அனைவரது புனித தீன் பணியை ஏற்றுக் கொள்வானாக!

எதிர்வரும் 2023.7.21 ஆம் திகதி முஹர்ரம் மாதத்தின் முதலாவது வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கத்தில் ஹிஜ்ரத்தின் முக்கியத்துவம், முஹர்ரம் மாதத்தின் சிறப்பு, தாஸுஆ மற்றும் ஆஷூரா நோன்புகளின் சிறப்புகள் ஆகியவற்றை மக்களுக்கு ஞாபகமூட்டும் அடிப்படையில் உங்களது குத்பாப் பிரசங்கத்தை அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழு கேட்டுக்கொள்கிறது.

முஹர்ரம் முதல் மாதம் எனும் தொணிப் பொருளில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

இணைப்பு: 

https://drive.google.com/file/d/12c73tvIEj1hL5ZM3cB37ExMPgRkmdpDd/view?usp=sharing

 

 

அஷ்ஷைக் எச். உமர்தீன்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம்.கே அப்துர் ரஹ்மான் 
செயலாளர், பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன