அஷ்-ஷைக் எம்.ஏ.எம். பரகத்துல்லாஹ் (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி
ACJU/NGS/2023/011 2023.01.15 (1444.06.21) தென்னிந்தியா, அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அஷ்-ஷைக் எம்.ஏ.எம். பரகத்துல்லாஹ் (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஷைகுல் ஃபலாஹ் […]









