காஸா மக்களின் கட்டாய வேறிடக் குடியமர்த்தலை நிராகரித்த அரசாங்கங்களையும், நிறுவனங்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பாராட்டுகிறது
ACJU/NGS/2025/027 2025.02.21 (1446.08.21) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையாகிய நாங்கள் காஸா மக்களின் கட்டாய வேறிட குடியமர்த்தலை உறுதியாக நிராகரித்த அனைத்து அரசாங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் எமது […]










