அனைத்து குடிமக்களும் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவதில் அக்கறை செலுத்தவும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024
2024.11.13 – 1446.05.10 தேர்தலில் வாக்களித்தல் என்பது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ‘ஷபாஅத்’ எனும் சிபாரிசு செய்தலும் ‘வகாலத்’ எனும் பொறுப்புச் சாட்டலுமாகும். இவையனைத்துக்கும் மேலாக தேர்தலில் வாக்களிப்பது […]










