திருகோணமலை மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாயலில் கிப்லா திசை மீளுறுதி செய்யப்பட்டது

2026 மே 26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால் திருகோணமலை மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை மீளுறுதி செய்யப்பட்டது.

இதில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் ஸப்ராஸ் கலந்துகொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன