2026 மார்ச் 02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மத்திய குழு உறுப்பினர்களுக்கான WEBXPAY தளம் பற்றிய அறிமுகக் கூட்டம் ZOOM வாயிலாக நடைபெற்றது.
இதில், WEBXPAY தளம் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதுடன் அதனூடாக எவ்வாறு இணைய வழியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூகப் பணிகளுக்கு பங்களிப்பினை வழங்குவது என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிதாங்குநர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், WEBXPAY நிறுவன பொறுப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
– ACJU Media –



