2026 ஏப்ரல் 16ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அவசர ஃபத்வாக் குழுக் கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில், பல்வேறு சமகால பிரச்சனைகள், மார்க்க சந்தேகங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
– ACJU Media –


