இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான திட்டமிடல் கூட்டம்

இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான திட்டமிடல் கூட்டம் 2026 ஜூன் 05அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்திய ஒரு விசேட நிகழ்ச்சியை நடத்தல், முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான இருவகை பயிற்சித் திட்டங்களை ஆரம்பித்தல், பயிற்சி மையங்களை தீர்மானித்தல், பயிற்சி பெறுபவர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் கட்டண விபரங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பதுடன் இவற்றிற்கான செலவுத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, அஷ்-ஷைக் அஃலம் ஆகியோர் இவ்விடயங்கள் குறித்து ஆலோசித்து திட்டங்களை வகுத்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன