ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக்குழுவின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறுவர்களுக்கான ரமழான் தர்பிய்யாஹ் நிகழ்வு

2024.04.02ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக்குழுவின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான ரமழான் தர்பிய்யாஹ் நிகழ்வு கொழும்பு, மருதானை சின்ன ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில் அப்பகுதியினை சேர்ந்த பல சிறுவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில் வளவாளராக அஷ்-ஷைக் இர்ஷாத் உவைஸ் (இனாமி) அவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன