இஸ்லாத்தினை அவமதித்த இந்திக தொடவத்த என்ற நபருக்கெதிரான 09ஆவது ஒத்திவைப்பு வழக்கு விசாரணை

இஸ்லாத்தை அவமதித்த குற்றத்தின் பேரில் வழக்குத் தாக்கல் செய்யப்பட இந்திக தொடவத்த என்ற நபருக்கெதிரான 09ஆவது ஒத்திவைப்பு வழக்கு 2026 ஜூன் 26 அன்று மாளிகாகந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகள் மற்றும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்ததுடன் பிரதிவாதியான இந்திக தொடவத்தவும் ஆஜராகியிருந்தார்.

எனினும் பிரதிவாதி தரப்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகியிருக்காத நிலையில், தன் சார்பில் தானே வாதாடுவதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து, பிரதிவாதி விரும்பினால் ஒரு சட்டத்தரணியால் முறையாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் வழக்கானது நீதிபதியினால் 29 செப்டம்பர் 2026க்கு ஒத்திவைக்கப்பட்டது.

01) 2024.12.13 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/acju-news-indk/

02) 2025.01.28 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/acju-news-indk-2/

03) 2025.04.28 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/indk-cs-mft/

04) 2025.08.25 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/indk-4th-crt-cs/

05) 2025.10.27 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/indk-inslt-islm-rzw-5-25/

06) 2026.01.26 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/indk-inslt-islm-rzw-6-25/

07) 2026.02.11 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/indk-cs-feb26/

08) 2026.02.27 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/indk-inslt-islm-rzw-8-25/

– ACJU Media –

 

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன