அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளை மையப்படுத்தி நடாத்தப்பட்ட கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வுகள்
2025.06.13ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையக ஆளணியினரின் காத்தான்குடி விஜயத்தினை அடுத்து அப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கான கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வுகள் […]