அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உயர் பீடத்தினருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அமீராக நியமிக்கப்பட்டுள்ள அஷ்-ஷைக் ஜே.எம். அஷ்ரப் நளீமி, முன்னாள் அமீர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி மற்றும் உயர் பீட உறுப்பினர்கள், […]
