Author name: fazal

ஊடக வெளியீடு

இனவாதத்தைத் தூண்டும் பேச்சுக்கள், செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

இஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மார்க்கமாகும். இந்தவகையில் சமூக உறவுகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. மதங்களுக்கிடையில் வீண்பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் விதத்தில் முஸ்லிம்கள் செயற்படக்கூடாது […]

ஊடக வெளியீடு

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை

இலங்கையில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு, பேணப்பட்டுவந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகின்றது. அன்று தொட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தைத் தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்பது

ஊடக வெளியீடு

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்!

11.10.2016 (09.01.1438) இந்நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும். அசாதாரண

ஊடக வெளியீடு

பெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு பற்றிய தெளிவு

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப குழுக்களில் பத்வாக் குழு மிக முக்கியமானதாகும். இக்குழுவில் அஹ்லுஸ் ஸுன்னா வல்-ஜமாஅதிற்கு உட்பட்ட

ஃபத்வா, ஹஜ் மற்றும் உம்ரா

குறித்த ஐந்து மீக்காத்துகளைத் தவிர்த்து ஜிஃரானாஹ், தன்ஈம் மற்றும் ஹுதைபிய்யஹ் போன்ற இடங்களிலும் மேலதிக உம்ராவுக்காக இஹ்ராம் செய்யவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்

ஃபத்வா, ஹஜ் மற்றும் உம்ரா

கிரான் பிரகாரம் இஹ்ராம் செய்யக் கூடியவர்கள் குர்பானிக்கான பிராணிகளை எடுத்துச் செல்வர். எனவே, அது தரைமார்க்கமாக செல்பவர்களுக்கே பொருந்தும் என்றிருக்கும் போது விமானத்தில் செல்லும் இலங்கையர்களுக்கு கிரான் முறைப்பிரகாரம் இஹ்ராம் நிய்யத் செய்வது தொடர்பான மார்க்க வழிகாட்டல்