இலங்கையில் இவ்வருட (2025 – 1446) அறபா நோன்பு தொடர்பான வழிகாட்டல்
ACJU/FRL/2025/18-436 2025.06.04 (1446.12.07) அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு அறபாவுடைய தினம் என்பது துல்ஹிஜ்ஜாவுடைய ஒன்பதாவது தினமாகும். இத்தினத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். துல்ஹிஜ்ஜா ஒன்பதாம் நாளில் […]