அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் பாடத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் பிரிவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு 17.11.2018 அன்று பண்டாரவளை ஜுமுஆ மஸ்ஜிதில் […]










