‘முஸாதா அறக்கட்டளை’ நிறுவனத்தின் பிரதிநிதிகளின் விஜயம்

2022.10.27 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் தொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் ‘முஸாதா அறக்கட்டளை’ நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மெளலானா அஹமது பட்டேல், மெளலானா ஸலீம் சித்தாத், மெளலானா ஜுனைத் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர்.

இதில் ஜம்இய்யா சார்பாக கெளரவ உப தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக், கெளரவ பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம்.அர்கம் நூராமித், கெளரவ உதவி பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம்.ஏ.ஸீ.எம். பாழில் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம். ரிபா ஆகியோர் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் சேவைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிமுகம் வழங்கப்பட்டது.

 

 
 
 
 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன