சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் உடனான சந்திப்பு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவு பிற மதத்தவர்களுடன் நல்லுறவை கட்டியெழுப்புவோம் எனும் திட்டத்தின் கீழ் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ […]










