மறைந்த சகோதரர் பிரியந்த குமாரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நிகழ்வில் ஜம்இய்யா பங்கேற்பு

2022.01.20 ஆம் திகதி பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஆணையர் மரியாதைக்குரிய மேஜர் ஜெனரல் உமர் பாருக் புர்கி அவர்களின் அழைப்பின் பெயரில் மறைந்த சகோதரர் பிரியந்த குமாரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நிகழ்வு பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்டதோடு ஜம்இய்யா சார்பில் அதன் கௌரவத் தலைவர் முப்தி ரிஸ்வி அவர்கள் கலந்துகொண்டார்கள்.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன