அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகக் குழுவினருக்கும் முஸ்லிம் மீடியா போரத்தின் (SLMMF) பதவிதாங்குநர்களுக்குமிடையே நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பு
2025 டிசம்பர் 18ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகக் குழுவினருக்கும் முஸ்லிம் மீடியா போரத்தின் பதவி தாங்குநர்களுக்கும் (SLMMF) இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் மீடியா போரம்






