தெஹிவளை, அண்டர்சன் வீதியிலுள்ள பெண்களுக்கு தராவீஹ் தொழுகை நடத்தப்படும் மண்டபத்திற்கான கிப்லா திசை உறுதிசெய்யப்பட்டது

2026 பெப்ரவரி 24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினால் தெஹிவளை, அண்டர்சன் வீதியில் அமைந்துள்ள பெண்களுக்கு தராவீஹ் தொழுகை நடத்தப்படும் மண்டபத்திற்கான கிப்லா திசை சரிபார்த்து உறுதிசெய்யப்பட்டது.

இதில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் ஸப்ராஸ் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன