பைதுஸ் ஸகாத் நிறுவனங்களின் விபரங்களை திரட்டுதல்

2026.10.28
1448.05.16

இலங்கையில் இயங்கிவரும் பைதுஸ் ஸகாத் நிறுவனங்களின் விபரங்களை திரட்டல் மற்றும் எதிர்வரும் செயலமர்வில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாப் பிரிவு (ACJU) பைதுல் ஸகாத் நிறுவனங்களின் தகவல் திரட்டுகின்றது.

எனவே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கிவரும் பைதுல் ஸகாத் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், கீழுள்ள Google படிவத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்து, 2026 நவம்பர் 05ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இணைப்பு: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_DoOHflUjcbhvOJRsKJr-fT_B95vK1yu1NxAoA-XU-6tN4w/viewform?usp=header

உங்கள் நிறுவனத்தின் தகவல்களை உரிய நேரத்தில் வழங்கி, இம்முயற்சி வெற்றியடைய ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஜஸாகுமுல்லாஹு கைரன்!

– அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – ஃபத்வாப் பிரிவு (ACJU) –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன