அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூகசேவைக் பிரிவினால் மதகுருமார்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஒன்று கொழும்பு ரிழ்வானிய்யா அரபுக்கல்லூரியில்   16.09.2018ம் திகதி நடை பெற்றது. இந்நிகழ்வில் சர்வ மத மதகுருமார்கள்  கலந்து பயன் பெற்றனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன